1574
டெல்லியில் இன்று முதல் முழு எண்ணிக்கையிலான பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என்று கெஜ்ரிவால் அரசு அனுமதியளித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையையிலான பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது...